Friday, September 6, 2013

JEANS WEDS THAAVANI : PAGE 4 

வீட்டிற்கு நான் வந்தும் .. நான் என்ற ; நான் வரல .. !!
ஆமாங்க வந்தது என் உடல் மட்டும் தான் ...!!
அவ பார்த்த அதே இடத்தில தான் அந்த ; நான் நிக்கிறேன் ...!!
அவ பார்த்த அந்த பார்வை இன்னும் என்னை பாத்துட்டே இருக்கு...
என் தேவதை அவள் பின்னாடி.. என் குட்டி குட்டி இதயங்கள் ..ஓடிட்டே இருக்கு..!! 
சில அவள் கொலுசோடு ஊஞ்சல் ஆடுது ..!!
சில அவள் பாதம் பட பூக்களாகுது..!!
சில அவ கட்டி பிடித்து தூங்கும் TEDDY BEAR ஓட மன்றாடுது..!!
மன்றாடி அந்த TEDDY யின் இதயம் ஆனது..!! :)




No comments:

Post a Comment

Total Pageviews