Friday, September 6, 2013

 JEANS WEDS THAAVANI : PAGE 3

அந்த ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே தூரமாய் நான்.. அவ CLASS ல அவள்..!!
எப்படியாடும் அவ என்னை பார்க்கனும்னு .. என்னலாமோ செய்வேன்..இப்போ நினைச்சா கூட அது கோமாளி தனமா இருக்கு..!!
வேணும்ணே FRIENDS கூட வெளிய நின்னு ..அவ CLASS ல இருந்து என்ன தெரியறது போல நின்னு சத்தமா பேசுவேன் ..!!

அசைய கூட மாட்டா திமிர் பிடித்தவள் ..!! 

ஒரு வேளை..நான் அவ FRIEND AH தான் மத்த பசங்க போல பாக்க வந்ததா நினைதலோ தெரியல ..!!

PRAYER ல அவ பின்னாடி நான்.. பார்த்திடு பார்த்திடுனு  ..என் இதயம் கத்துற அந்த முனங்கள் .. மன்றாட்டம் .. அவளுக்கு கேட்டதானு ; தெரியல.. !!
BUT திரும்பி பார்த்திடு போனா ..!!!

அதிக மழை அடித்தாலும் .. அதிக வெயில் அடிச்சாலும,பிடிக்காதுல..!!
ஆனா எனக்கு பிடிச்சது ; ஆமா அவ பார்த்த அந்த பார்வை அப்படி தான் இருந்தது ..!!





No comments:

Post a Comment

Total Pageviews